24/04/2025
#Joseph Aldrin #Lyrics #Tamil Lyrics

Rathamae Sinthappatta – இரத்தமே சிந்தப்பட்ட

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
எனக்கு விலையாக சிந்தப்பட்டதே – 2

பாவங்கள் யாவையும் கழுவி என்னை
பரிசுத்தமாக்கின வல்ல இரத்தமே – 2
சுத்த மனசாட்சியை எனக்கு தந்து – 2
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே – 2
                                   – இரத்தமே

தூரமான புற ஜாதி எனக்கு
சொந்தமென்ற உறவை தந்த இரத்தமே- 2
ஜீவனுள்ள புதிய மார்கத்தினுள் – 2
பிரவேசிக்க தைரியம் தந்த இரத்தமே – 2
                                   – இரத்தமே

நித்திய மீட்பை எனக்குத்தர
எதிர்க்கும் சாத்தான் மேல்
ஜெயம் பெற – 2
நன்மைகள் எனக்காய் பேசுகிற – 2
தெளிக்கப்படும் பரிசுத்த இரத்தமே- 2
                                   – இரத்தமே

Songs Description: Tamil Christian Song Lyrics, Rathamae Sinthappatta, இரத்தமே சிந்தப்பட்ட.
KeyWords: Joseph Aldrin, Pradhana Aasaryarae Vol – 2, Dr. Joseph Aldrin, Worship Songs, Rathame Sinthappatta.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *