#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics Ratchippin Magimai – இரட்சிப்பின் மகிமை Allwin Benat / 3 years 0 1 min read இயேசுவே இயேசுவேஉம்மை உயர்த்தி பணிகின்றேன் -2இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே – 2 மேலே வானத்திலும்கீழே பூமியிலும்உமக்கில்லை இணை இயேசுவே மேன்மை யாவும் விட்டுபூவில் வந்திறங்கி மீட்டு கொண்டீர் என் இயேசுவே இரட்சிப்பின் மகிமை உமக்கேமாட்சிமை வல்லமை உமக்கே -2 எனக்கெதிரானகையெழுத்தை எல்லாம்குலைத்துப் போட்டீர் என் இயேசு துரைத்தனங்களும் அதிகாரங்களும்கீழடக்கி வென்றீர் இயேசுவே – இரட்சிப்பின் மகிமை பாவியான என்னை பரிசுத்தனாக்க பலியானீர் என் இயேசுவே பாவ சாபம் எல்லாம்என்னை விட்டகற்றி பரலோகில் சேர்ப்பீர் இயேசுவே – இரட்சிப்பின் மகிமை Song Description: Ratchippin Magimai, இரட்சிப்பின் மகிமை. Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Retchippin Magimai. Share: