24/04/2025
#Tamil Lyrics

Puthithu Puthithu – புதிது புதிது

புதிது புதிது உந்தன் இரக்கம்
காலைதோறும் புதிது
ஒவ்வொரு நாளும் புதிது -21. முடிவு இல்லாதது உந்தன் மனதுருக்கம்
விலகி போகாதது உந்தன் மாகிருபை

விலகாத கிருபை மாறாத அன்பு
கர்த்தர் நல்லவர் – 4
உம் கிருபை என்றுமுள்ளது – 2

2. கர்த்தரே என் சுதந்தரம்
என்று நான் சொல்லுவேன் – 2
நீரே என் உரிமை சொத்து
உம்மையே நம்பியுள்ளேன்

3. தேடும் அனைவருக்கும்
நன்மைகள் செய்பவரே – 2
நம்பி நான் காத்திருக்கின்றேன்
எழுப்புதல் காணும் வரை

Puthithu Puthithu Unthan Irakkam
Kaalaithorum Puthithu
Ovvoru Naalum Puthithu – 2
1. Mudivu Illaathathu Unthan Manathurukkam
Vilagi Pogaathathu Unthan Makirubai

Vilakaatha Kirubai Maraatha Anbu
Karthar Nallavar – 2
Um Kirubai Entrumullathu – 2

2. Karthare En Suthanthiram
Entru Naan Solluven – 2
Neere En Urimai Sotthu
Ummaiye Nambiyullen

3. Thedum Anaivarukkum
Nanmaigal Seibavare – 2
Nambi Naan Kaatthirukkintren
Ezhupputhal Kaanum Varai

Song Description: Puthithu Puthithu, புதிது புதிது.
Keywords: Tamil Christian Song Lyrics, Fr.S.J. Berchmans, Jebathotta Jeyageethangal.
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *