24/04/2025
#Lyrics #Prince Daniel #Tamil Lyrics

Pudhu Valkai – புது வாழ்க்கை

 
புது வாழ்க்கை பிறந்தது
இயேசுவின் நாமத்தினால்
புது வருடம் பிறந்தது
கர்த்தரின் கிருபையினால்

1.பாவியாய் வாழ்ந்த என்னைத் தேடிவந்தீர்
உம் ஜீவன் எனக்குத் தந்தீர் – 2
என்னையும் கவர்ந்திட்ட நேசரே நீர்
அழகில் சிறந்தவரே – 2

2.இன்று கண்ட எகிப்தியனை
இனிமேல் காண்பதில்லை – 2
மோசேயோடு இருந்ததுபோல
உன்னோடும் இருந்திடுவேன் – 2

3.வாலிப நாளில் இயேசுவைக் கண்டேன்
என்னையும் சேர்த்துக் கொண்டார் – 2
பாவத்தை போக்கி சாபத்தை நீக்கி
புது வாழ்க்கை எனக்குத் தந்தார் – 2

4.எத்தனை இன்னல்கள் என் வாழ்வில் வந்தாலும்
உம்மைப் பிரியேனையா – 2
நோக்கிப் பார்த்ததால் பிழைத்துக் கொண்டேன்
பின்வாங்க மாட்டேனையா – உம்மை – 2
Puthu Vazhkai Piranthathu
Yesuvin Namathinaal
Puthu Varudam Piranthathu
Kartharin Kirubaiyinaal

1. Paaviyai Vazntha Ennai Thedivantheer
Um Jeevan Enakku Thantheer – 2
Ennaiyum Kavarnthitta Nesarae Neer
Azhagil Siranthavarae – 2

2. Intru Kanda Egipthiyanai
Inimel Kanbathillai – 2
Moseyodu Irunthathupola
Unnodum Irunthiduven – 2

3. Vaaliba Naalil Yesuvai Kanden
Ennaiyum Sertthu Kondaar – 2
Paavathai Pokki Sabathai Neekki
Puthu Vazhkkai Enakku Thanthaar – 2

4. Ethanai Innalgal En Vazhvil Vanthaalum
Ummai Piriyenaiya – 2
Nokki Parthathaal Pizhaithu Konden
Pinvanga Maattenaiya – Ummai – 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Pudhu Valkai – புது வாழ்க்கை.
KeyWords: Prince Daniel, Jehovah Nissi Praise Jesus Church.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *