24/04/2025
#Antolyn Jat #Lyrics #Tamil Lyrics

Pudhu Vaazhvu – புது வாழ்வு

புது வாழ்வு மணவாழ்வு
புவி ஆளும் உயிர் வாழ்வு
நீர் எந்தன் உயிர் சொந்தமே  – 2
நீர் எந்தன் உயிர் சொந்தமே – 2
உமை போற்றி புகழ் பாடி
உம் சித்தம் நிறைவேற்றி
உம் நாமம் உயர்த்திடுவேன் – 3
                 – புது வாழ்வு
தாயின் கருவில் தோன்றும் முன்னே
நீர் என்னை தெறிந்தது எடுத்திர் – 2
உறங்காமல் தூங்காமல்
உம் கண்கள் எனை காத்து
உம் சிறகில் எனை மூடிநீர் – 2
                 – புது வாழ்வு
நான் கடந்து வந்த பாதை
இருள் ஆன போதிலும்
வெளிச்சமாய் நீர் மாற்றினிர் – 2
நான் மனமுடைந்து நொறுக்கபட்ட போதும்
உம் உள்ளங்கையில் தாங்கினிர் – 2
                 – புது வாழ்வு
என் சுவாச காற்றாய்
நீர் என்றும் இருந்து
என் ஜிவன் காத்துக்கொண்டிர் – 2
என் வாழ் நாள் எல்லாம்
நான் களிகூர்ந்து மகிழ்ந்திட
புகழ் பாடி மகிழ செய்திர் – 2
                 – புது வாழ்வு
Song Description: Tamil Christian Song Lyrics, Pudhu Vaazhvu, புது வாழ்வு.
KeyWords: Eva. Antolyn Jat, Puthu Vazhvu, Christian song Lyrics.

Uploaded By: Wellengton.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *