Pogathe Pogathe – போகாதே போகாதே
போகாதே போகாதே
உன் தாயின் கருவில்
அழைத்தவர் நான் அல்லவா
உன் தாயினும் மேலாய் காக்கும்
தேவன் நான் அல்லவா
உன் தாயின் கருவில்
அழைத்தவர் நான் அல்லவா
உன் தாயினும் மேலாய் காக்கும்
தேவன் நான் அல்லவா
என்னை விட்டு பிரிந்திட
ஏன் மனம் வந்தது
உனகெந்த குறையும்
நான் வைக்கவில்லை
ஜீவனை பார்க்கிலும்
மேலானது – 2
அது என்ன சொல்லிடு
தந்திடுவேன்
உன்னை தேடி வந்தேன்
வாசலில் நின்றேன்
ஒரு முறை அழைத்தாய்
ஏற்று கொண்டாய்
சில நாள் கழித்து மறந்தாயே
கதவை நீ திறக்க காத்திருப்பேன்
Song Description: Tamil Christian Song Lyrics, Pogathe Pogathe, போகாதே போகாதே.
Keywords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Pogathae Pogathae.