Pirantha Naal Muthalaai – பிறந்த நாள் முதலாய்
பிறந்த நாள் முதலாய்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே – 2
மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும்
என்னை கீழ விட வில்லை – 2
– பிறந்த நாள்
உம் தோளில் சுமந்தீரே
தகப்பனிலும் மேலாய்
தனி பாசம் வைத்தீரே – 2
மெதுவான தென்றல்
கொடுங்காற்றாய் மாறி
அடித்தவேளையிலும்
என்னை கீழ விட வில்லை – 2
– பிறந்த நாள்
தீங்கு நாளிலே
கூடார மறைவிலே
ஒளித்து வைத்தீரே
உம் வேளைக்காகவே – 2
கன்மலை மேலென்னை
உயர்த்தி வைத்தீரே
துதிக்கும் புது பாடல்
என் நாவில் தந்தீரே – 2
– பிறந்த நாள்
பிறக்குமுன்னமே
என் பேயரை அறிந்தீரே
அவயம் அனைத்துமே
அழகாக வரைந்தீரே – 2
என்னிடம் உள்ளதையே
உம்மிடம் ஒப்படைத்தேன்
அந்நாள் வரையிலுமே
அதை காத்திட வல்லவரே – 2
– பிறந்த நாள்
Tanglish
Pirantha naal muthalaai
Um tholil sumantheere
Thagalpaninum melaai
Thani paasam vaitheere – 2
Methuvaana thendral
Kodungatraai maari
Adiththa velayilum
Enai keezhe vidavillai – 2
-Pirantha
1.Theengu naalile
Koodara maraivile
Oliththu vaiththeere
Um velaikkaagave – 2
Kanmalai mel ennai
Uyarththi vaiththeere
Thuthikkum puthu paadal
En naavil thantheere – 2
– Pirantha
2.Pirakkum munname
En peyarai arintheere
Avayam anaiththume
Azhagaaga varaintheere – 2
Ennidam ullathaye
Ummidam oppadaiththen
Annaal varayilume
Athai kaaththida vallavare – 2
– Pirantha
Song Description: Tamil Christian Song Lyrics, Pirantha Naal Muthalaai, பிறந்த நாள் முதலாய்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Pirantha Nal Muthalai, Pirantha Naal Muthalai.