Per Solli Azhaitha Un Devan – பேர் சொல்லி அழைத்த உன் தேவன்
அவர் உண்மையுள்ளவர்
உன் தலையை உயர்த்துவார்
உன்னை மேன்மைப்படுத்துவார்
மலைகளெல்லாம் உன் வழிகளாகும்
உன் பாதைகள் உயர்த்தப்படும் – 2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவார்
கீழாக்காமல் உன்னை மேலாக்குவார் – 2
நீதியின் வலக்கரத்தாலே
உன்னை நித்தமும் நடத்திடுவார் – 2
கால்வைக்கும் தேசத்தை சுதந்தரிப்பாய் இன்ப
கானானுக்குள் நீ பிரவேசிப்பாய்
கர்த்தரே உந்தன் மேய்ப்பராவார்
உன் கண்ணீரை துடைத்திடுவார் 2
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் – 2
Avar Unnmaiyullavar
Un Thalaiyai Uyarththuvaar
Unnai Menmaippaduthuvaar
Malaikalellaam Un Valikalaagum
Un Paathaigal Uyarthappadum
Vaalaakkaamal Unnai Thalaiyaakkuvaar
Keelaagaamal Unnai Melaakkuvaar
Needhiyin Valakarathaalae
Unnai Nithamum Nadathiduvaar – 2
Kaalvaikkum Thesathai
Sudhandharippaai
Inba Kaanaanukkul Nee Pravesippaai – 2
Karththarae Unthan Meipparaavaar
Un Kannnneerai Thudaithiduvaar
Pullulla Idangalil Maeythiduvaar
Amarntha Thanneeranndai Nadathiduvaar