24/04/2025
#Lyrics #Praison Stanley Timothy #Tamil Lyrics

Paviyam Ennaiyum – பாவியாம் என்னையும்

பாவியாம் என்னையும்
உம் அன்பால் நேசித்தீர்
உம்மை நான் அறியும் முன்
என்னை தெரிந்து கொண்டீர் நீர் – 2

உம்மையே நான் நேசிப்பேன்
என் முழு உள்ளத்தால்
உம்மையே ஆராதிப்பேன்
என் முழு ஆத்மாவால்
உமக்காய் நான் வாழுவேன்
என் முழு பெலத்தால்
நீர் ஒருவரே நீர் ஒருவரே பரிசுத்தர் – 2

தள்ளிடாடின நேரங்களில்
உம் கரத்தால் தாங்கினீர்
தஞ்சமாய் கோட்டையாய்
என் வாழ்வில் நீர் வந்தீர்
                                                    – உம்மையே

சர்வ வல்ல தேவனே
உம்மை ஆராதிப்போம்
சகலமும் செய்பவரே
உம்மையே போற்றுவோம்
                                                    – உம்மையே

உம்மையே நேசிப்பேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
பாத்திரர் நீர் ஒருவரே இயேசுவே – 2
                                                    – உம்மையே

Song Description: Tamil Christian Song Lyrics, Paviyam Ennaiyum, பாவியாம் என்னையும்.
KeyWords: Paaviyam Ennaiyum, Paviyaam Ennaiyum, Worship Songs, Sattur A.G. Church, Praison Stanley Timothy, Paviyam Ennaiyum, Christian Song Lyrics.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *