#Jeffrina #Lyrics #Tamil Lyrics Parkkinrar – பார்க்கின்றார் Allwin Benat / 4 years 0 1 min read என் தேவன் என்னை படைத்தார் அழகாய் வனைந்தார் – 31. மனிதன் பார்க்கும் விதமாய்அவர் என்னை பார்க்கவில்லை – 2ஒரு பூவாய் மென்மையாய்என்னை பார்க்கிறார் – 2 – என் தேவன் – 22. நான் செய்வது நல்லா இல்லையென்றுமனிதர் சொன்னாலும் – 2தேவன் என்னை First ஆகவும்Best ஆகவும் பார்க்கின்றார் – 2 – என் தேவன் – 2 Song Description: Tamil Christian Song Lyrics, Glorious God. Keywords: Christian Song Lyrics, Jerolina, Jeffrina. Share: