24/04/2025
#Ben Samuel #Lyrics #Tamil Lyrics

Paraloga Devanae – பரலோக தேவனே

பரலோக தேவனே
உம்மை ஆராதிக்க வந்துள்ளேன்

உம் ஆவியால் நிரப்பிடுமே
அபிஷெகத்தில் அணையணுமே – 2
மறுரூபமாக்குமே என்னை மறுரூபமாக்குமே – 2

ஒருவரும் சேர கூடாத ஒளியில்
வாசம் செய்பவரே – 2
என்னையும் நிறைத்து மறுரூபமாக்கும்
மகிமையின் பிரசன்னமே – 2
                              – உம் ஆவியால்

உன்னதமான தேவனே
உம்மை ஆராதிப்பேன் – 2
உன்னத பெலத்தால் என்னையும் நிறைத்து
ஆழுகை செய்திடுமே – 2
                              – உம் ஆவியால்

Song Description: Tamil Christian Song Lyrics, Paraloga Devanae, பரலோக தேவனே.
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae Vol – 2,  Paraloga Thevane, Paraloga Dhevanae, Paraloga Devane.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *