Palaivanamaa Iruntha – பாலைவனமாய் இருந்த
பாலைவனமாய் இருந்த எங்களை
சோலைவனமாய் மாற்றினீரய்யா
சோலைவனமாய் மாற்றினீரய்யா
அறுந்த கொடியைப் போலிருந்தோமே
எங்களை செடியோடே இணைத்துவிட்டீரே
கண்ணீரிலே மூழ்கியிருந்தோமே
எங்களை களிப்பாக மாற்றினீரையா
வறண்ட நிலத்தைப் போலிருந்தோமே
எங்களை வயல்வெளியாய்
மாற்றினீரையா
Song Description: Tamil Christian Song Lyrics, Palaivanamaa Iruntha, பாலைவனமாய் இருந்த.
KeyWords: Lucas Sekar, Paalaivanamaa Iruntha Engala, Christian Song Lyrics, Worship Songs.