#Joseph V Sathyan #Lyrics #Tamil Lyrics Padaithavarey – படைத்தவரே Allwin Benat / 4 years 0 1 min read ஆதியும் அந்தமும் ஆனவரேஅகிலம் படைத்து ஆள்பவரே – 2 உம்மை அல்லேலூயா சொல்லி பாடிடுவேன் படைத்தவரே உம்மை துதித்திடுவேன்- 2 வானம் பூமி படைத்த தேவன்நிலைப்படுத்தி துவக்கினீரே -2வார்த்தையாலே நீர் நிலங்கள்இருளில் வெளிச்சம் படைத்தவரே – உம்மை அல்லேலூயா உந்தன் சாயல் கொண்டு படைத்தசித்தம் கொண்ட சிருஷ்டிகரேமண்ணை பிசைந்து உம்சுவாசம் தந்துஆண்டு சுகிக்க வைத்தவரே -2 – உம்மை அல்லேலூயா படைத்த உம்மை எந்நாளும் மறந்துபடைப்பின் பின்னே ஓடுகின்றோம்ஆனாலும் தயவாய் ஏற்றுக்கொண்டுபுத்திர சுவிகாரம் தருபவரே -2 – உம்மை அல்லேலூயா Song Description: Tamil Christian Song Lyrics, Padaithavarey, படைத்தவரே. Keywords: Joseph V Sathyan, Christian Song Lyrics, Padaithavarae, Aathiyum Anthamum. Share: