24/04/2025
#Asborn Sam #Lyrics #Tamil Lyrics

Paathirarae – பாத்திரரே

அரியணையில் அமர்ந்திருக்கும்
தொன்மை வாய்ந்தவரே!
முடிவில்லா ராஜ்ஜியத்தை
என்றென்றும் உடையவரே!

உம் ஆடைகள் வெண்பனி போல் உள்ளது..
உம் தலைமுடி வெண்மையாய் இருக்கின்றது..
உம் பாதங்கள் வெண்கலமாய் உள்ளது..
உம் முகமோ சூரியன் போல் உள்ளது..

பாத்திரரே.. பரிசுத்தரே..
துதிகளிலே வசிப்பவரே..

தலைமுறை தலைமுறையாய் நீர்
ஆளுகை செய்பவரே
அசைவில்லா ராஜ்ஜியத்தை நீர்
எனக்காக வைத்தவரே

பாத்திரரே.. பரிசுத்தரே..
துதிகளிலே வசிப்பவரே..

Song Description: Tamil Christian Song Lyrics, Paathirarae, பாத்திரரே.
KeyWords: Christian Song Lyrics, Asborn Sam, Chosen generation, Ariyanaiyil Amarnthirukkum.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *