24/04/2025
#Ben Samuel #Lyrics #Tamil Lyrics

Oruvaraai Athisayam – ஒருவராய் அதிசயம்

ஒருவராய் அதிசயம் செய்பவரே
ஒருவராய் சாவாமை உள்ளவரே
சேரக்கூட ஒளியில் வாசம் பண்ணுகிறவர்
உயரங்களில் வாசம்
பண்ணுகிற தேவனே


ஓசன்னா பரிசுத்தர்
ஓசன்னா பாத்திரர்
ஓசன்னா உயர்ந்தவர்
ஓசன்னா என் இயேசுவே


கேரூபின்கள் சேராபின்கள்
போற்றிடும் எங்கள் பரிசுத்தரே
ஆதித்திருச்சபை நாட்களிலே
உலாவின் எங்கள் பரிசுத்தரே
இன்றும் எங்களை நிரப்பிடுமே
உம் ஆவியினாலே நிரப்பிடுமே


ஆராதிப்பேன் ஆராதிப்பேன் – 5
Song Description: Tamil Christian Song Lyrics, Oruvaraai Athisayam, ஒருவராய் அதிசயம் 
KeyWords: Ben Samuel, Worship Songs, En Nesarae, Oruvaraai Athisayam.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *