#Joseph V Sathyan #Lyrics #Tamil Lyrics Orupothum Vilagaamal – ஒருபோதும் விலகாமல் Allwin Benat / 4 years 0 1 min read நான் ஏன் என்று எண்ணி என்னை வெறுத்த நாட்கள் பல இரவு கடந்து போனதே இனி என்னில் என்ன நேசிக்க உண்டு இமை கனத்து நாட்கள் போனதே தயவாய் தேடி வந்தீர் என்னை அன்பாய் கட்டி அனைத்தீர் ஒருபோதும் விலகாமல் காக்கும் நல்லவர் என்னை வழுவாமல் நடத்திடும் அன்பின் ஆண்டவர் மலைகள் விலகினாலும் பர்வதம் பெயர்ந்தாலும் உம் கிருபை என்னை விட்டு விலகாது என்றும் வானம் பூமி தூரம் அதினும் உயர் உம் திட்டம் நீர் எனக்காக செய்வதையார் தடுக்க முடியும் TanglishNaan yen endru enni ennai veruththa naatkkal pala iravu kadandhu ponadheyini ennil enna nesikka undu imai kanathu naatkal ponadhey thayavaai theadi vandheer ennai anbaai kattianaiththeer orupoodhum vilagaamal kaakum nallavarennai vaazhuvaamal nadathidumanbin aandavar malaigal vilaginaalum parvadham peyanrdhalum um kirubhai ennaivittu vilagaadhu endrum orupoodhum vilagaamal kaakum nallavarennai vaazhuvaamal nadathidum anbin aandavar Vaanam boomi dhooramadhinum uyar um thittam neer enackaaga seivadhai yaar thadukka mudiyum orupoodhum vilagaamal kaakum nallavarennai vaazhuvaamal nadathidum anbin aandavar thayavaai theadi vandheer ennai anbaai kattianaiththeer orupoodhum vilagaamal kaakum nallavarennai vaazhuvaamal nadathidum anbin aandavar Song Description: Tamil Christian Song Lyrics, Orupothum Vilagaamal, ஒருபோதும் விலகாமல். Keywords: Joseph V Sathyan, Christian Song Lyrics, Orupothum Vilahamal. Share: