09/06/2025
#D - Major #Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Oru Thai – ஒரு தாய் தேற்றுவது போல்

Scale: D Major – 4/4
ஒரு தாய் தேற்றுவது போல்
என் நேசர் தேற்றுவார்

அல்லேலூயா – 4

மார்போடு அணைப்பாரே
மனக்கவலை தீர்ப்பரே

கரம் பிடித்து நடத்துவார்
கன்மலைமேல் நிறுத்துவார்

எனக்காக மரித்தாரே
என்பாவம் சுமந்தாரே

ஒருபோதும் கைவிடார்
ஒருநாளும் விலகிடார்

Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Thai, ஒரு தாய் தேற்றுவது போல்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal, Oru Thaai Thetruvathupol.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *