Oru Santhathi – ஒரு சந்ததி
ஒரு சந்ததி ஆண்டவரை சேவிக்கும்
தலைமுறை தலைமுறையாய்
அவர் சந்ததி என்னப்படும் – 2
தலைமுறை தலைமுறையாய்
அவர் சந்ததி என்னப்படும் – 2
அர்ப்பணிக்கிறோம்
முழு குடும்பமாக – 2
நானும் என் பிள்ளைகளும்
உந்தனின் சேவைக்காக – 2
– ஒரு சந்ததி
ஒரு மனதாய் ஒற்றுமையாய்
ஒன்றாக ஓடிடுவோம்
உண்மையும் உத்தமமாய்
உம் ஊழியம் செய்திடுவோம் – 4
– அர்ப்பணிக்கிறோம்
Oru Santhathi Aandavari Sevikkum
Thalaimurai Thalaimuraiyaai
Avar Santhathi Enappadum – 2
Thalaimurai Thalaimuraiyaai
Avar Santhathi Enappadum – 2
Arppanikkirom Mulu Kudumbamaga
Naanum En Pillaigalum
Undhanin Sevaikkaga – 2
Orumanathaai Otrumaiyai
Ondraaga Oadiduvom
Unmaiyum Uthamamaai
Um Ooliyam Seithiduvom – 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Oru Santhathi, ஒரு சந்ததி.
KeyWords: Zac Robert, Oru Sandhadhi.