24/04/2025
#Isaac William #Lyrics #Tamil Lyrics

Oru Kannukkum Thayai – ஒரு கண்ணுக்கும் தயை

ஒரு கண்ணுக்கும்
தயை தோன்றாமல் இருந்தாலும்
ஒரு செவிகளும் என் புலம்பலை
கேட்காமல் இருந்தாலும் – 2
என் அழுகையின்
சத்தம் கேட்கும் தேவனே

என் நிலைமைகள் நன்றாக தெரியும்
இயேசுவே – 2
நீர் என்னை கைவிட மாட்டீர்
புறக்கணிக்க மாட்டீர்
கஷ்ட நாட்களில் என்னோடு
கூட இருந்திடுவீர் – 2

பெலமில்லாதோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன்
சோர்ந்து போனோர்க்கு பெலனை
கொடுக்கும் தேவன் – 2
இளைஞர்கள் இளைப்படைந்து
போனாலும்
வாலிபர்கள் இடறி விழுந்தாலும் – 2
நான் கர்த்தருக்கு காத்திருந்து
புதுபெலன் அடைந்து
கழுகை போல் சிறகடித்து
உயர்ந்திடுவேன். – 2

கானான் நாட்டிலே
ஆசிர்வாதத்தால் என்னை
ஆசிர்வதிப்பாரே உயர்த்திடுவார்
என் தேவன் – 2
தம் வாக்குதத்தம் நினைவு
கூர்ந்திடும் தேவன்
தகுதியில்லா இடங்களிலும் அவர் என்னை – 2
உயர வைத்திடுவார்
என் பெயர் பெரிதாக்கிடுவார்
என் கண்களினால் அவர்
மகிமை கண்டிடுவேன் – 2

Song Description: Tamil Christian Song Lyrics, Oru Kannukkum Thayai, ஒரு கண்ணுக்கும்  தயை.
KeyWords: Isaac William, Isaac William Musicion of zion, Worship Songs, Oru Kannukkum.



Leave a comment

Your email address will not be published. Required fields are marked *