24/04/2025
#Godson GD #Lyrics #Tamil Lyrics

Neere En Nambikkai – நீரே என் நம்பிக்கை

நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை
எந்தன் இயேசுவே
நம்பிடுவேன் நம்பிடுவேன்
எந்தன் இயேசுவே உம்மை

பாதைகள் மறந்தாலும்
புது வழியை காட்டிடுவீர்
இருள் எங்கும் சூழ்ந்தாலும்
வெளிச்சமாய் வந்திடுவீர்

தோல்விகள் தொடர்ந்தாலும்
நீரே ஜெயம் தந்திடுவீர்
பாடுகள் வந்தாலும்
தாங்கிட நீர் பெலன் தருவீர்

சுய பெலத்தை சாராமல்
உம் கிருபையை சார்ந்திடுவேன்
முடியாதென்று சொல்லாமல்
உம்மை நம்பி முயன்றிடுவேன்

We trust in you Lord
We trust in you

நீர் நீரே நம்பிக்கை
நீரே என் நம்பிக்கை

Song Description: Tamil Christian Song Lyrics, Neere En Nambikkai, நீரே என் நம்பிக்கை.
Keywords: Godson GD, Worship Songs, Neere En Nambikkai, Neerae En Nambikkai.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *