24/04/2025
#Daniel Vimal Churchill #Lyrics #Tamil Lyrics

Neer Vaarume – நீர் வாருமே

நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே 
நீர் வாருமே நீர் வாருமே
உம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே -2
பெரும் மழையாய் நீர் வருமே 
என்னை நிரப்பியே நடத்துமே 
உம்  அன்பில் நான் நீந்தி மூழ்க 
பெரும்  மழையாய் வருமே  – 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே 
நீர் வாருமே நீர் வாருமே
உம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே -2
ஒரு தாயை போல் என்னை தேற்றினீர் 
தந்தை  போல் சுமந்து கொண்டீர் 
என் தேவைகளை நிறைவேற்ற 
நண்பனாய் என்னோடு இருந்தீர் – 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே 
நீர் வாருமே நீர் வாருமே
உம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே – 2
உமக்காக நான் வாழ 
உம்மை போல் என்னை மாற்றுமே 
உமக்காக எழும்பி பிரகாசிக்க 
உம் மகிமையை என்னில் தருமே  – 2
நீர் வாருமே நீர் வாருமே
உம் மகிமையால் என்னை நிரப்புமே 
நீர் வாருமே நீர் வாருமே
உம்  பிரசன்னத்தால் என்னை மூடுமே – 2
Song Description: Tamil Christian Song Lyrics, Neer Vaarume, நீர் வாருமே.
KeyWords:  Christian Song Lyrics, Daniel Vimal Churchill, Neer Vaarumae.

Uploaded By: Daniel Vimal Churchill.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *