#Ben Samuel #Lyrics #Tamil Lyrics Neer Otru – நீர் ஊற்று Allwin Benat / 3 years 0 1 min read நீரூற்றை போலஎன் மேலே வந்தீர்உம் ஆவியினாலேஎன்னை அபிஷேகம் செய்தீர்உம் ஆவியால் நிரப்பிடுமேஇன்னும் ஆழத்தில் முழுகணுமே நிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2 ஆவியானவரே எந்தன் ஆவியானவரேநிரப்பிடுமே என்னை நிரப்பிடுமேஉம் பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே – 2 1. பெரும்காற்றை போல வந்திடுமேஉம் அக்கினியால் என்னை நிரப்பிடுமேபாஷைகளாலே உம்மோடு பேசிடஅபிஷேகம் தந்திடுமே 2. கடைசி நாட்கலின் அபிஷேகத்தால்ஒருவிசை என்னை நிரப்பிடுமேஉமக்காய் எழும்பிட சாட்சியாய் வாழ்ந்திடஅபிஷேகம் தந்திடுமே Song Description: Tamil Christian Song Lyrics, Neer Otru, நீர் ஊற்று. KeyWords: Ben Samuel, En Nesarae Vol – 3, Neeruttrai Pola. Share: