24/04/2025
#D.Anandraj #Lyrics #Tamil Lyrics

Neenga Illama – நீங்க இல்லாம

நீங்க இல்லாம
வாழ முடியாதையா
உங்க கிருபை இல்லாம
வாழ தெரியாதையா – 2
இயேசுவே என் எஜமானரே
நேசரே என் துனையாளரே
                                     – நீங்க இல்லாம
1.காலையிலே கிருபையும்
மாலையிலே மகிமையும்
தருகின்ற நல்ல தெய்வமே – 2
தாய் மறந்தாலும் மறப்பதில்லையே
தந்தை வெறுத்தாலும்
வெறுப்பதில்லையே – 2
நன்றி சொல்லி துதிபாடி
மனதார தொழுகிறோம்
                                     – நீங்க இல்லாம
இதுவரை நிா்ப்பதும்
இனிமேல் நிலைப்பதும்
எல்லாமே உங்க கிருபைதான் – 2
பெருமை பராட்டிட ஒன்றுமில்லையே
தாங்கி நடத்துவது உங்க கிருபையே – 2
நன்றி சொல்லி துதிபாடி
மனதார தொழுகிறோம்
                                     – நீங்க இல்லாம
Song Description: Tamil Christian Song Lyrics, Neenga Illama, நீங்க இல்லாம.
Keywords:  D. Anandraj, Neenga Illama Vazha Mudiyathaiya, Tamil New Christian Song.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *