Narkiriyai Ennil – நற்கிரியை என்னில்
நற்கிரியை என்னில் துவங்கியவர்
முடிவு பரியந்தம் நடத்திடுவார் – 2
அழைத்த நாள் முதல் இன்று வரை
உம் வாக்கில் ஒன்றும் தவறவில்லை – 2
அழைத்தவரே அழைத்தவரே
என் ஊழிய அடித்தளமே – 2
என் வெகுமதி நீர் தானே – 2
ஆயிரங்கள் பிரிந்து சென்றும்
நீர் என்னை விட்டு விலகவில்லை – 2
உடைக்கப்பட்ட என் ஊழியத்தில்
மேலான மகிமையை வைத்தவரே – 2
Tanglish
Narkiriyai Ennil Thuvangiyavar
Mudivu Pariyantham Nadathiduvar – 2
Azhaitha Naal Muthal Indru Varai
Um Vaakkil Ondrum Thavaravillai – 2
Azhaithavarae Azhaithavarae
En Ooliya Adithalame – 2
En Vegumathi Neer Thane – 2
Aayirangal Pirinthu Sendrum
Neer Ennai Vittu Vilagavillai – 2
Udaikapatta En Ooliyathil
Melaana Magimaiyai Vaithavarae – 2
Songs Description: Tamil Christian Song Lyrics, Narkiriyai Ennil, நற்கிரியை என்னில்.
KeyWords: John Jebaraj, Levi – 5, Narkiriyai Ennil Thuvangiyavar.
KeyWords: John Jebaraj, Levi – 5, Narkiriyai Ennil Thuvangiyavar.