Nantri Niraintha Ithayathodu – நன்றி நிறைந்த இதயத்தோடு
நன்றி நிறைந்த இதயத்தோடு
நாதன் இயேசுவை பாடிடுவேன் – 2
நன்றி பலிகள் செலுத்தியே நான்
வாழ் நாளெல்லாம் உம்மை ஆராதிப்பேன் – 2
என் இயேசு நல்லவர்
என் இயேசு வல்லவர்
என் இயேசு பெரியவர்
என் இயேசு பரிசுத்தர் – 2
– நன்றி நிறைந்த
1. நான் நடந்து வந்த பாதைகள்
கரடு முரடானவை – 2
என்னை தோளில் தூக்கி சுமந்த
அவர் அன்பை மறப்பேனோ – 2
– என் இயேசு
2. என் கரத்தை பிடித்த நாள் முதல்
என்னை கைவிடவே இல்லை – 2
அவரின் நேசம் எனது இன்பம்
அவர் நாமம் உயர்த்துவேன் – 2
– என் இயேசு
3. என் போக்கிலும் எந்தன் வரத்திலும்
என் இயேசுவே பாதுகாப்பு – 2
என் கால்கள் சறுக்கின நேரம்
அவர் கிருபை தாங்கினதே – 2
– என் இயேசு
Tanglish
Nandri Niraindha Idhayathodu
Naadhan Yeasuvai Paadiduven – 2
Nandri Baligal Seluthiyea Naan
Vaazhnaal Elam Ummai Aaraathipen – 2
En Yeasu Nallavar
En Yeasu Vallavar
En Yeasu Periyavar
En Yeasu Parisutthar
1. Naan Nadandhu Vandha Paadhaigal
Karadu Muradaanavai – 2
Ennai Tholil Thooki Sumandha
Avar Anbai Marappaeno – 2
2. En Pookkilum, Endhan Varathilum
En Yeasuvae Paadhugaapu – 2
En Kaalgal sarukkina neram
Avar Kirubai Thaanginadhe – 2
3. En Karathai Piditha Naal mudhal
Ennai Kaividave Illai – 2
Avarin Nesam Enadu Inbam
Avar Naamam Uyarthuven – 2