Nantri Nantri Nantri Entru – நன்றி நன்றி நன்றி என்று
Scale: F Minor – 6/8
நன்றி நன்றி நன்றி
என்று துதிக்கிறேன்
நல்லவரே உன் நன்மைகளை
நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
என்று துதிக்கிறேன்
நல்லவரே உன் நன்மைகளை
நினைக்கிறேன்
நன்றி ஐயா நன்றி ஐயா – இயேசையா
தகுதியில்லா அடிமை
என்னை அணைக்கின்றீர்
தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர்
அதிசயங்கள் ஆயிரம்
அன்பரே உம் கரங்களிலே
பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர்
பெரும் பெரும் காரியங்கள்
செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
செய்கின்றீர்
தீமையான அனைத்தையும்
நன்மையாக மாற்றுகிறீர்
உணவு உடை தினம் தந்து மகிழ்கின்றீர்
உண்மையான நண்பர்களை தருகின்றீர்
கண்மணிபோல் காப்பவரே
கைவிடாமல் மேய்ப்பவரே
Song Description: Tamil Christian Song Lyrics, Nantri Nantri Nantri Entru, நன்றி நன்றி நன்றி என்று.
KeyWords: Jebathotta Jeyageethangal, JJ Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal songs, jebathotta jeyageethangal songs lyrics, nandri nandri nandri endru lyrics, nandri nandri nandri endru songs lyrics.