24/04/2025
#Benny Visuvasam #Lyrics #Tamil Lyrics #Timothy Sharan

Nanmaigal – நன்மைகள்


நீர் செய்த நன்மைகளை
எண்ணிட முடியாது
ஒவ்வொன்றையும் நான்
மறந்திட முடியாது …. – 2

நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே ….. – 2

நன்றி … நன்றி … நன்றி – உமக்கு
நன்றி … நன்றி … நன்றி

எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே

நன்றி … நன்றி … நன்றி .. ஓ…ஓ..
நன்றி … நன்றி … நன்றி – உமக்கு
நன்றி … நன்றி … நன்றி

எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி … நன்றி … நன்றி … ஓ…ஓ..

1. நன்மைக்கு ஈடாய்
நான் என்ன செய்வேனோ
அனுதினமும் உம்மை ஆராதிப்பேன் … – 2

நன்மைகள் செய்பவர்
மாறிடா தேவனே
நன்மைகளின் தேவன்
உம் சுபாவம் என்றும் மாறாதே ….. – 2

நன்றி … நன்றி … நன்றி – உமக்கு
நன்றி … நன்றி … நன்றி .. ஓ…ஓ..
நன்றி … நன்றி … நன்றி

எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி … நன்றி … நன்றி

2. ஏராளம் ஏராளமே
உம் நன்மைகள் ஏராளமே
உம் கரத்தின் கிரியைகள்
ஒவ்வொன்றும் அற்புதமானதே ….. – 2
அதிசயமானதே
ஆச்சரியமானதே

நன்றி … நன்றி … நன்றி – உமக்கு
நன்றி … நன்றி … நன்றி … ஓ…ஓ..
நன்றி … நன்றி … நன்றி

எந்நிலை மாறினாலும்
என் உள்ளத்தின் ஆழங்கள் பாடிடுதே
நன்றி … நன்றி … நன்றி

நாசியிலுள்ள சுவாசத்திற்காய் நன்றி
நீர் தந்த குடும்பத்திற்காய் நன்றி
நான் பெற்றுக்கொண்ட
இரட்சிப்பிற்காய் நன்றி
முன்குறித்து அழைத்தீரே நன்றி
மூடப்பட்ட கதவுகளுக்காய் நன்றி
தள்ளப்பட்ட நேரங்களுக்காய் நன்றி
இதுவரை என்னை நடத்தினீரே நன்றி
என்னோடென்றும் இருப்பீரே நன்றி



Song Descripttion: Tamil Christian Worship Song Lyrics, Nanmaigal, நன்மைகள்.
Keywords: New Tamil Christian Song Lyrics, Timothy Sharan, Benny Visuvasam.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *