24/04/2025
#Abraham Padinjarethalakkal #Lyrics #Praiselin Stephen #Tamil Lyrics

Nandriyodu Naan Thuthi Paaduvaen – நன்றியோடு நான் துதி பாடுவேன்

 
நன்றியோடு நான் துதி பாடுவேன்
எந்தன் இயேசு ராஜனே
எனக்காய் நீர் செய்திட்ட நன்மைக்காய்
என்றும் நன்றி கூறுவேன் நான் – 2

1. எண்ணிலடங்கா நன்மைகள் யாவையும்
எனக்களித்திடும் நாதனே – 2
நினைக்காத நன்மைகள் அளிப்பவரே
உமக்கென்றுமே துதியே – 2
– நன்றியோடு நான்

2. சத்ய தெய்வத்தின் ஏக மைந்தனே
விசுவாசிப்பேன் உம்மையே – 2
வரும் காலம் முழுவதும் உம் கிருபை
வரங்கள் பொழிந்திடுமே – 2
– நன்றியோடு

Nandriyodu Naan Thuthi Paaduvaen
Endhan Yesu Rajane
Enakkaai Neer Seydhitta Nanmaikaai
Endrum Nandri Kooruvaen Naan

1. Ennandanga Nanmaigal Yaavaiyum
Enakkalithidum Nadhanae – 2
Ninaikkaadha Nanmaigal Azhipavarae
Umakkendrumae Thuthiyae – 2

2. Sathiya Deivathin Yegamaindhanae
Visuvaasippen Ummaiyae – 2
Varum Kaalam Muzhuvadhum
Um Kirubai Varangal Pozhindhidumae – 2



Songs Description: Tamil Christian Song Lyrics, Nandriyodu Naan Thuthi Paaduvaen, நன்றியோடு நான் துதி பாடுவேன்.
KeyWords: Abraham Padinjarethalakkal, Praiselin Stephen, Nanniyode Njaan Song in Tamil.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *