24/04/2025
#Lyrics #Reenu Kumar #Tamil Lyrics

Nan Thudikkum Pothu – நான் துடிக்கும் போது

நான் துடிக்கும் போது
எனக்காய் துடிப்பவர் நீரே
நான் கலங்கும் போது
எனக்காய் கரைபவர் நீரே

கண்ணின் மணி போல காப்பவர்
தோளின்மீது சுமப்பவர்
என் துணையாக நிற்பவர்
நீர் ஒருவரே

அழைத்தவர் நீரே
அரவணைப்பீரே
கரம் பிடித்தீரே
என்னை கரைசேர்ப்பீரே – இயேசுவே

நான் தவறும் போது
எனக்காய் தவிப்பவர் நீரே
நான் குழம்பும் போது
குரல் கொடுப்பவரும் நீரே

Song Description: Tamil Christian Song Lyrics, Nan Thudikkum Pothu, நான் துடிக்கும் போது.
Keywords: Reenu Kumar, Rock Eternal Ministries, Kanmalai, Naan Thudikkumpothu, Nan Thudikkumbothu.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *