24/04/2025
#John Benny #Lyrics #Tamil Lyrics

Nambuvaen – நம்புவேன்

 
நம்புவேன் என் இயேசு எனக்காய்
யாவும் செய்வார்
நம்புவேன்
எனக்காய் வழியை தோன்ற செய்பவர்
நம்புவேன்
என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் – 2

நம்புவேன் என் சத்துரு முன் உயர்திடுவார்
நம்புவேன் என்னை கடைசி வரை நடத்தி செல்வார்
நம்புவேன்
என் இயேசு எனக்காய் யுத்தம் செய்திடுவார் – 2

எல்ஷடாய் சர்வ வல்லவர்
ஏலோஹிம் என்றும் வாழ்பவர்
எபினேசர் என்னோடு வருபவர்
இம்மானுவேல் என்னோடு இருப்பவர் – 2

ஆராதிப்பேன் – 3
என் இயேசுவை

பெலத்தினாலும் அல்லவே
பராக்கிரமத்தாலும் அல்லவே
உம் ஆவியால் நீர் செய்து முடிப்பீரே – 2

Nambuven En Yesu Enakkaai
Yaavum Seivaar
Nambuven
Enakkaai Vazhiyai Thontra Seibavar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar – 2

Nambuven En Satthuru Mun Uyartthiduvaar
Nambuven Ennai Kadaisi Varai Nadatthi Selvaar
Nambuven
En Yesu Enakkaai Youttham Seithiduvaar – 2

Elshaddai Sarva Vallavar
Elohim Entrum Vazhbavar
Ebinesar Ennodu Varubavar
Immanuvel Ennodu Iruppavar – 2

Aarathippen – 3
En Yesuvai

Pelatthinaalum Allave
Paraakkiramatthaalum Allave
Um Aaviyaal Neer Seithu Mudippeere – 2


Song Description: Nambuvaen, நம்புவேன்.
Keywords: Tamil Christian Song Lyrics, John Benny, Joel Thomasraj.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *