24/04/2025
#Johnsam Joyson #Lyrics #Tamil Lyrics

Nambi Vanthaen – நம்பி வந்தேன்

 
1.நம்பி வந்தேன் இயேசுவே நம்பி வந்தேன்
உம் பிரசன்னமே என் வாஞ்சையெல்லாம் தீர்த்திடும் – 2

உம் வஸ்திரத்தின் ஓரத்தையாகிலும்
தொட்டு குணமாக கிருபை செய்யும் – 2

2.கிருபையே தேவ கிருபையே
என் தேவையெல்லாம் சந்தித்திடும் கிருபையை – 2

உம் பாதமதில் பாசத்தோடு பணிந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் – 2

3.மகிமையே இயேசுவின் மகிமையே
என் குறைவெல்லாம் நிறைவாக்கும் மகிமையே – 2

என் வாழ்நாளெல்லாம் உம்மில் அன்பு கூர்ந்து
உம்மை ஆராதிக்க கிருபை செய்யும் – 4

1.Nambi Vanthaen Yesuvae Nambi Vanthaen
Um Prasannamae En Vaanjai Ellaam Theerththidum – 2

Um Vasthiraththin Oorathaiyaagilum
Thottu Gunamaaga Kirubai Seiyum – 2

2.Kirubayae Deva Kirubayae…
En Thevai Ellam Santhithidum Kirubayae – 2

Um Paathamathil Paasaththodu Paninthu
Ummai Aaraathikka Kirubai Seiyum – 2

3.Magimayae Yesuvin Magimayae
En Kuraivellam Niraivakkum Magimayae – 2

En Vaazhnaalellam Ummil Anbu Koornthu
Ummai Aaraathikka Kirubai Seiyum – 4


Song Description: Nambi Vanthaen, நம்பி வந்தேன்.
Keywords: Johnsam Joyson, FGPC, Um Azhagana Kangal, Karunaiyin Piravagam, Nambi Vanthen.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *