24/04/2025
#Father Berchmans #Lyrics #Tamil Lyrics

Nallavar Neerthane – நல்லவர் நீர்தானே

நல்லவர் நீர்தானே எல்லாம் நீர்தானே
என் நேசரே நன்றி இம்மானுவேல் நன்றி
இரட்சகரே நன்றி இயேசு ராஜா நன்றி

எனது ஆற்றல் நீர்தானே
எனது பெலனும் நீர்தானே
என் கீதம் என் பாடல்
எல்லாமே நீர்தானே

நெருக்கத்திலிருந்து நான் கூப்பிட்டேன்
கர்த்தர் பதில் தந்தீர்
வேதனையில் கதறினேன்
விடுதலை காணச் செய்தீர்

நாளெல்லாம் வெற்றியின் மகிழ்ச்சி குரல்
என் இதய கூடாரத்தில்
கர்த்தர் கரம் உயர்ந்துள்ளது
பராக்கிரமம் செய்யும் – என்

கர்த்தர் எனக்குள் வாழ்வதால்
கலங்கிட தேவையில்லை
இவ்வுலகம் எனக்கெதிராய்
என்ன செய்ய முடியும்

கர்த்தர் எனக்காய் தோற்றுவித்த
வெற்றியின் நாள் இதுவே
அகமகிழ்வேன் அக்களிப்பேன்
அல்லேலூயா பாடுவேன்

Tanglish

Nallavar Neerthanea Yellam Neerthanae
Yen Nesarea Nandri Immanuel Nandri
Ratchagarea Nandri Yesu Raja Nadri


Yenathu Aatral Neerthanea
Yenathu Belanum Neerthanea
Yen Geetham Yen Padal
Yellam Neerthanea


Nearukathilirunthu Naan Kuppitten
Karthar Pathil Thantheer
Veathanayil Katharinean
Viduthalai Kana Seitheer


Naalellam Vetriyin Mazhichi Kural
Yen Ithaya Kudarathil
Karthar Karam Uarnthullathu
Barakrammam Seiyum – Yen


Karthar Yenakul Vazhvathal
Kalangida Theavayillai
Ivvulagam Yenakethirai
Yenna Seiya Mudiyum?


Karthar Yeakkai Thotruvitha
Vetriyin Naal Ithuvea
Agamagizhven Akkalipean
Alleluah Paduvean



Song Description: Tamil Christian Song Lyrics, Nallavar Neerthane, நல்லவர் நீர்தானே.
KeyWords:  Jebathotta Jeyageethangal, JJ Songs, Father SJ Berchmans Songs, Father Songs, Fr Songs, Father Berchmans songs, jebathotta jeyageethangal – 38 lyrics, jebathotta jeyageethangal songs lyrics, Nallavar Neerthaane, Nallavar Neerthanae.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *