11/06/2025
#Lyrics #Tamil Lyrics #Tamil Songs

Nallavar Nallavar Nallavar – நல்லவர் நல்லவர் நல்லவர்

நல்லவர் நல்லவர்
நல்லவர் நல்லவர்
இயேசு நல்லவர்
நாங்கள் இங்கே பாடும் எங்கள்
இயேசு நல்லவர்

உண்மை தேய்வம் இவர்
உலகை இரட்சித்தவர்
நன்மைகள் செய்த இவர்
நாடெங்கும் சுற்றியவர்

நானிலதோற்க்கு நன்மைகள்
செய்த நல்லவர் – இயேசு – 2
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் – 2
                              – நல்லவர்

அன்பாய் பிறரை
நேசிப்பவர்க்கு இயேசு நல்லவர்
ஆதரவில்லா அநாதைகட்கு
இயேசு நல்லவர் – 2
திக்கற்றோர்க்கும்
விதவைகளுக்கும் இயேசு நல்லவர் – 2
தீய வழிகளிலே மனம் திரும்பியவர்க்கு
இயேசு நல்லவர் – 2
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் – 2
                              – நல்லவர்

இருளில் வாழும் ஜனங்களை
மீட்ட இயேசு நல்லவர்
ஈன லோகத்துக்காக சிலுவை சுமந்த
இயேசு நல்லவர் – 2
மன்னுயிர் காக்க தன்னுயிர் தந்த
இயேசு நல்லவர் – 2
மூன்றாம் நாளில் மரித்து உயிர்த்தெழுந்த
இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர்
இயேசு நல்லவர் இயேசு நல்லவர் – 2
                              – நல்லவர்

Song Description: Tamil Christian Song Lyrics, Nallavar Nallavar Nallavar, நல்லவர் நல்லவர் நல்லவர்.
KeyWords: Christian Song Lyrics, Nallavar Nallavar Nallavar Nallavar Yesu Nallavar.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *