Naanga Vera Maari Bro – நாங்க வேற மாரி Bro
கொற சொல்ல மாட்டேன்
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில
கொட்ட மாட்டேன் Bro.
நான் மட்டும் Rightu
மத்தவங்க தப்பு
நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் BRO – 2
அட குத்தம் சொல்ல மாட்டேன்
மத்தவங்க தலையில
கொட்ட மாட்டேன் Bro.
நான் மட்டும் Rightu
மத்தவங்க தப்பு
நியாயம் தீர்க்கும் ஊழியத்தை
ஊழியத்தை செய்யமாட்டேன் BRO – 2
கீழ விழுந்தா தூக்குவேன் BRO
இயேசுவின் ஊழியத்த
செய்வேன் Bro. – 2
நாங்க வேற மாரி – 2
நாங்க வேற மாரி Bro. – 3
நாங்க இயேசு மாரி Bro.
சத்துருவ கண்டு
ஓடிட மாட்டேன்
வசனத்த வச்சு அடிப்பேன் Bro.
கோலியாத்த கண்டு
பின் செல்ல மாட்டேன்
நெத்தியில குறி வச்சு
தூக்கிடுவேன் Bro.
ஈட்டியும் பட்டயமும்
எனக்கில்ல Bro.
இயேசுவின் நாமத்தில்
தூக்கிடுவேன் Bro.
Song Description: Tamil Christian Song Lyrics, Naanga Vera Maari Bro, நாங்க வேற மாரி Bro.
KeyWords: John Jebaraj, Kora Solla Matten, Nanga Vera Mari Bro.