24/04/2025
#Davidsam Joyson #Lyrics #Tamil Lyrics

Naan Paavi Ayya – நான் பாவி ஐயா


நான் பாவி ஐயா
என்னை தள்ளாதிரும்
உம் தயவால் என்னை
மீண்டும் சேர்த்துக்கொள்ளும்

1. அணைக்கும் அன்பை
அறிந்த பின்பும் தூரம் போனேனே
அழைத்தவரே
உம்மை மிகவும்
வருந்த வைத்தேனே 

2. கிருபையாய் தந்த
இரட்சிப்பை நான்
எண்ணாமல் போனேனே
இரத்தம் சிந்தி மீட்டதை நான்
மறந்து விட்டேனே


Tanglish 

Naan Paavi ayya Ennai thallathirum
Um thayavaal Ennai
Meendum Saerthu kollum

1. Anaikkum anbai arintha pinbum
Thooram ponaenae
Alaithavarae Ummai migavum
Varuntha vaiththaenae

2. Kirubaiyaai Thantha ratchippai
naan Ennamal ponaenae
Raththam sinthi meetathai naan
Maranthu vittaenae


Song Description: Tamil Christian Song Lyrics, Naan Paavi Ayya, நான் பாவி ஐயா.
Keywords: Davidsam Joyson, FGPC, Nan Pavi Aiya, Naan Paavi Aiya.


Bharosa – भरोसा

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *