24/04/2025
#Abi Joel #Lyrics #Tamil Lyrics

Muzhu Ullathode – முழு உள்ளத்தோடே

Scale: E Minor – 4/4, T-110

முழு உள்ளத்தோடே உம்மை துதித்திடுவேன்
முழு ஆத்துமாவோடு உம்மில் அன்பு செய்வேன்

என்னை காப்பாற்றுவீர் என்னை
கறைசேர்ப்பீர்
என்னை நன்மையினால் முடிசூட்டுவீர்

1.என்னை அதிகமாய் நேசிப்பதால்
அன்பாக என்னை சோதிக்கின்றீர்
தாங்கிட பெலன் கொடுத்து
தப்பிச் செல்ல வழி செய்கிறீர்

2.தீமையை நான் வெறுத்திடுவேன்
உம்மிலே களிகூறுவேன்
என் ஆத்துமாவை காப்பாற்றுவீர்
எதிரியின் கைக்கு தப்புவிப்பீர்

Song Description: Tamil Christian Song Lyrics, Muzhu Ullathode, முழு உள்ளத்தோடே.
KeyWords:  Christian Song Lyrics, Abi Joel, Mulu Ullathode.

Uploaded By: Abi Joel.

Bless the Lord O my soul

Um Kai – உம் கை

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *