24/04/2025
#E - Minor #Henley Samuel #Lyrics #Tamil Lyrics

Mele Vanathilum – மேலே வானத்திலும்

Scale: E Minor – 2/4

மேலே வானத்திலும்
கிழே பூமியிலும்
தேவனானவரே

என்னில் வாசம் செய்பவரே
என்னை நேசிக்கும் தேவனே

எனக்கு முன்பாய்
சிவந்த சமுத்திரத்தின்
தண்ணீரை வற்றிப் போகப் பண்ணினீர்

புது வழிகள் திறக்கிறீர்
அதில் நடத்திச் செல்கிறீர்

மேலே வானத்திலும்
கீழே பூமியிலும்
தேவனானவரே

என்னில் வாசம் செய்பவரே
என்னை நேசிக்கும் தேவனே

ராஜாக்கள் எதிராய் எழும்பினால்
சீகோகுக்கும் ஓகுக்கும் செய்ததை

இன்றும் செய்கிறீர்
என்றும் செய்கிறீர்

Songs Description: Tamil Christian Song Lyrics, Mele Vanathilum, மேலே வானத்திலும்.
KeyWords: Henley Samuel, Neethimanin Koodarathil – 1, Neethimanin Kudarathil – 1, Melae Vanathilum, Mele Vaanathilum.


Leave a comment

Your email address will not be published. Required fields are marked *