#Charles Finny Joseph #Lyrics #Tamil Lyrics Maruroobam – மறுரூபம் Allwin Benat / 4 years 0 1 min read மறுரூபமாகும் நேரமிது மகிமையை கண்டிடவே ஏதேனில் நீர் தந்த ஜீவனையே புதுப்பிக்கும் வேளையிது ஆலேலுயா ஆலேலுயா – 2 1. பூரணப் பட்ட சபையாய் மாற்றும் மணவாட்டியாய் உம்மை நான் காணஉயிர்ப்பியுமே என்னை உருவாக்குமே மலைமேல் நாங்கள் பிரகாசிக்கவே– ஆலேலுயா 2. ஜீவனுள்ள தேவ மனிதனாய் மாற்றும்உம் உழியம் செய்திடவேஉலகம் என் பின்னால் நீர் எந்தன் முன்னால்தரிசிக்கவே எனக்கு உதவிடுமே– ஆலேலுயா 3. காலமும் இல்லை நாட்களும் இல்லைஉம் வருகையின் நாளோ சமீபமிதே திறப்பின் வாசலில் நின்றிடவே திர்க்கமாய் உரைத்திட செய்திடுமே – ஆலேலுயா Song Descripttion: Tamil Christian Song Lyrics, Maruroobam, மறுரூபம். Keywords: Benny Joshuah, Charles Finny Joseph. Share: