#Gnana Prakasam #Lyrics #Robert Roy #Tamil Lyrics Maravaar – மறவார் Allwin Benat / 3 years 0 1 min read மறவார் இயேசு மறவார்ஒரு இமைப்பொழுதிலும்உன்னை மறவார்மறவார் இயேசு மறவார்உன்னை உருவாக்கினதேவன் மறவார் – 2 1.அழைத்தவர் உன்னை மறவார்அபிஷேகம் செய்தவர் மறவார் – 2மனிதர்கள் அன்பு நிலை மாறினாலும்மகிமையின் தேவன் உன்னை மறவார் – 2மகிமையின் தேவன் உன்னை மறவார் – மறவார் 2.தரிசனம் தந்தவர் மறவார்தாங்கியே நடத்திட மறவார் – 2எப்பக்கம் நெருக்கங்கள்உன்னை சூழ்ந்திட்டாலும்எலியாவின் தேவன் உன்னை மறவார் – 2எலியாவின் தேவன் உன்னை மறவார் – மறவார் 3.வாக்குத்தத்தம் தந்தவர் மறவார்வழிகாட்டி நடத்திட மறவார் – 2வானமும் பூமியும் நிலை மாறினாலும்வார்த்தையை நிறைவேற்ற மறவார் – 2வார்த்தையை நிறைவேற்ற மறவார் – மறவார்TanglishMaravaar Yesu maravaarunnai Oru imai poluthilumMaravaar Yesu maravaarunnai Uruvaakkiya Yesu maravaar 1.Azhaiththavar unnai maravaarApishaekam seythavar maravaarManithanin anpu nilai maarinaalumMakimaiyin thaevan unnai maravaar 2.Tharisanam thanthavar maravaarThaangiyae nadaththida maravaarEppakkam Nerukkangal unnai soolnthittalumEliyaavin thaevan unnai maravaar 3.Vaakkuththaththam thanthavar maravaarValikaatti nadaththida maravaarVaanamum poomiyum nilai maarinaalum(Tham) Vaarththaiyai niraivaetta maravaar Songs Description: Maravaar, மறவார். KeyWords: Tamil Christian Song Lyrics, Bishop Gnana Prakasam, Robert Roy. Share: