24/04/2025
#Father Berchmans #G - Minor #Lyrics #Tamil Lyrics

Marakkapaduvathillai Naan – மறக்கப்படுவதில்லை நான்

Scale: G Minor – 2/4
மறக்கப்படுவதில்லை நான்
உம்மால் மறக்கப்படுவதில்லை – 2
கலக்கமில்ல கவலையில்ல
கைவிட நீர் மனிதனல்ல – 2

தாய் மறந்தாலும்
தந்தை வெறுத்தாலும்
நீர் என்னை மறப்பதில்லை – 2
உம் கண்முன்னே நான்தானே
என்னை நீர் உறுவாக்கினீர்
                                                   – கலக்கமில்ல

உள்ளங்கையிலே
பொறிந்து வைத்துள்ளீர்
எதிர்கால பயமில்லையே – 2
ஏக்கமெல்லாம் ஈடேறும்
கொடுத்த வாக்குத்தத்தம்
நிறைவேறும்
                                                   – கலக்கமில்ல

Songs Description: Tamil Christian Song Lyrics, Marakkapaduvathillai Naan, மறக்கப்படுவதில்லை நான்.
KeyWords: Father Berchmans, Jebathotta Jeyageethangal Vol – 37, Marakkappaduvathillai Nan.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *