24/04/2025
#Lyrics #Sam P Chelladurai #Solomon Robert #Tamil Lyrics

Malaigal Vilagiponalum – மலைகள் விலகிபோனாலும்

மலைகள் விலகி போனாலும்
பர்வதங்கள் பெயர்ந்து போனாலும்
அவர் கிருபை அவர் இரக்கம்
மாறாது எந்தன் வாழ்விலே

என்னை விட்டு விலகாத ஆண்டவர்
என்னை ஒருபோதும் கைவிடாத சிநேகிதர்
எனக்காக ஜீவன் தந்த இரட்சகர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
                                             – மலைகள்

யெகோவா நிசி எந்தன் ஜெயம் ஆனவர்
யெகோவா ஷம்மா என்னோடு இருப்பவர்
என் வாழ்வின் நம்பிக்கை ஆனவர்
என் வாழ்வில் என்றும் போதுமானவர்
                                             – மலைகள்

Song Description: Tamil Christian Song Lyrics, Malaigal Vilagiponalum, மலைகள் விலகிபோனாலும்.
Keywords:  Christian Song Lyrics, Solomon Robert, Sam P Chelladurai, Maratha Kirubai, Tamil Christian Worship Song.

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *