கல்வாரி மா மாலையோரம் கொடுங்கோர காட்சி கண்டேன் கண்ணில் நீர் வழிந்திடுதே எந்தன் மீட்பர் இயேசு அதோ எருசலேமின் வீதிகளில் இரத்த வெள்ளம் கோலமிட திருக்கோலம் நிந்தனையால்
ஜீவிக்கிறார் இயேசு ஜீவிக்கிறார் என்னுள்ளத்தில் அவர் ஜீவிக்கிறார் துன்பத்தில் என் நல் துணை அவரே என்றென்றும் ஜீவிக்கிறார்(2) செங்கடல் அவர் சொல்ல இரண்டாய் நின்றது பெருங்கோட்டை ஒன்று