பரிசுத்தமே பரன் இயேசு தங்குமிடம் பக்தர்கள் தேடும் தேவாலயம் கர்த்தர் மலைமேல் ஏறிச்சென்று நிற்கக் கூடியவன் யார் மாசற்ற செயல் தூய உள்ளம் உடைய மனிதனே நாமெல்லாம்
Scale: G Major – 6/8 பரலோகந்தான் என் பேச்சு பரிசுத்தம்தான் என் மூச்சு கொஞ்சக்காலம் இந்த பூமியிலே இயேசுவுக்காய் சுவிசேஷத்திற்காய் தானான தனனா தானானனா தானான
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே எனக் கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர் என்னோடிருக்கவே எழுந்திருந்தோர் விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர் மித்திரனே
கர்த்தாவே தேவர்களில் உமக்கொப்பானவர் யார் வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் உமக்கொப்பானவர் யார் ? வானத்திலும் பூமியிலும் உமக்கொப்பானவர் யார் ? செங்கடலை நீர் பிளந்து உந்தன்
கல்வாரி மா மலைமேல் கை கால்கள் ஆணிகளால் கடாவப்பட்டவராய் கர்த்தர் தொங்கக் கண்டேன் குருசின் வேதனையும் சிரசின் முள்முடியும் குருதி சிந்துவதும் உருக்கிற்றென் மனதை அஞ்சாதே என்