வீட்டில் வந்தாலும் யாருமில்லை தொலைபேசியில் பேசிடவும் யாருமில்லை – 2 இந்த உலகில் யாருக்கும் நேரம் இல்லை அதை குறித்து எனக்கும் கவலையில்லை நீர் மாத்ரம் போதும்
அறியாததும் எட்டாததுமான பெரிய காரியம் செய்திட்டார் எண்ண முடியாததும் நான் நினையாததுமான பெரிய காரியம் செய்திட்டார் என் தேவனால் எல்லா நன்மை கிடைத்திடுதே என் தேவனால் நல்ல
Scale: F Major – 2/4 பெரியவர் எனக்குள்ளே மிகவும் பெரியவர் எனக்குள்ளே ஒருவராய் பெரிய அதிசயங்கள் செய்த பெரியவர் எனக்குள்ளே இயேசு பெரியவரே, இயேசு பெரியவரே