பெலத்தினால் அல்ல பராக்கிரமம் அல்ல ஆவியினால் ஆகும் என் தேவனால் எல்லாம் கூடும்- 2 ஆகையால் துதித்திடு ஊக்கமாய் ஜெபித்திடு வசனம் பிடித்திடு பயத்தை விடுத்திடு
தேவ பிரசன்னமே இறங்கியே வந்திடுதே தேவனின் மகிமை நம்மையெல்லாம் பரிசுத்த ஸ்தலத்தில் மூடுதே தேவனின் நல்ல தூதர்கள் நம்மை சுற்றிலும் இங்கு நிற்கிறார் தேவனின் தூய அக்கினி
நீர் சொல்லியும் செய்யாதிருப்பீரோ நீர் வசனித்தும் நிறைவேற்றாதிருப்பீரோ நீர் எனக்கென்று முன்குறித்ததெல்லாம் ஏற்ற நேரத்தில் எனக்கு தருவீரே பொய் சொல்ல நீர் மனிதனல்ல மனம் மாற மனுபுத்திரன்