தயாபரரே என் தயாபரரே வாழ்க்கையை உமக்கு கொடுத்து விட்டேன் உம் சித்தம் போல் என்னை நடத்திடுமே என்னை வனைந்திடும் என்னை மாற்றிடும் என்னை வனைந்திடும் மாற்றிடுமே 1.
அன்பின் நாயகனே ஆறுதலின் ஊற்றே என்னை அழைத்தவர் நீர் அல்லவா உம்மை நேசிக்கிறேன் 1. அலைகள் படகை ஆழ்த்தும்போது காற்று பலமாய் அடிக்கும்போது படகு முழுகும் நிலை
பதினாயிரம் பேரில் சிறந்தவர் வெண்மையும் சிவப்புமானவர் எல்லா மதுரத்திலும் சுவையானவர் அழகே உருவானவர் என் நேசர் இயேசுவை போல் எவரும் இல்லை அங்கும் இங்கும் தேடியும் காணவில்லை
Tamil Tanglish நல்லவர் எனக்கு நன்மைகள் செய்தார்நாளெல்லாம் நன்றி நான் பாடுவேன் – 2குறைகள் ஏதுமின்றி பார்த்துகொண்டார்கருத்தாய் என்னை நடத்துகின்றார் – 2கால்கள் இடறாமல் காத்தார்கன்மலைமேல் நிற்க்க செய்தார்
என்னால் ஒன்றும் கூடாதென்று என்னை நான் தந்துவிட்டேன் உம்மால் எல்லாம் கூடுமென்று உம்மை நான் நம்பியுள்ளேன் – 2 எல்ஷடாய் சர்வ வல்லவரே எல்லாம் செய்பவரே இல்லாதவைகளை இருக்கின்றதாய்