Scale: Bb Major – 6/8 விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை – உனக்கு பாவத்திலிருந்து விடுதலை
உந்தன் நாமத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உந்தன் சமூகத்தில் எல்லாம் கூடும் எல்லாம் கூடுமே உம்மால் கூடும் எல்லாம் கூடும் கூடாதது ஒன்றுமில்லையே உம்மால் உந்தன்