கலங்கின நேரங்களில் கைதூக்கி எடுப்பவரே கண்ணீரின் பள்ளத்தாக்கில் என்னோடு இருப்பவரே உறவுகள் மறந்தாலும் நீர் என்னை மறப்பதில்லை காலங்கள் மாறினாலும் நீர் மட்டும் மாறவில்லை நீங்க தாம்பா
Scale: G Major – 6/8 பூமியின் குடிகளே வாருங்கள் கர்த்தரை கெம்பீரமாய் பாடுங்கள் மகிழ்வுடனே கர்த்தருக்கு ஆராதனை செய்யுங்கள் ஆனந்த சத்தத்தோடே திருமுன் வாருங்கள் கர்த்தரே
Scale: D Major – 6/8 உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே தங்கி உறவாடி மகிழ்கின்றேன் எங்கும் வெற்றி நான் காண்கின்றேன் ஆண்டவர் எனது அடைக்கலமானார்