பயந்து கர்த்தரின் பக்தி வழியில் பணிந்து நடப்போன் பாக்கியவான் முயன்று உழைத்தே பலனை உண்பான் – 2 முடிவில் பாக்கியம் மேன்மை காண்பான் 1. உண்ணுதற்கினிய கனிகளைத்
இந்த மங்களம் செழிக்கவே – கிருபை செய்யும் எங்கள் திரித்துவ தேவனே சுந்தரக் கானாவின் மணப்பந்தலில் சென்றம் மணத்தை கந்தரசமாகச் செய்த விந்தை போல் இங்கேயும் வந்து
அகிலமெங்கும் போற்றும் – எங்கள் தெய்வ நாமமே சுவாசமுள்ள யாவும் துதிக்கும் நாமமே ஆயிரங்களில் சிறந்த நாமமே மன்னன் இயேசு கிறிஸ்து நாமமே கால்கள் யாவும் முடங்கும்