நீர் என்றும் எந்தன் பட்சத்தில் நான் எதற்க்கும் அஞ்சிடேன் உந்தன் சமூகம் என்றும் என்னோடே நான் எதற்க்கும் பயப்படேன் – 2 தீர்க்கதரிசனம் உரைத்திடுவேன் வாக்குதத்தங்கள் சுதந்தரிப்பேன்
சேனையதிபன் நம் கர்த்தருக்கே செலுத்துவோன் கனமும் மகிமையுமே அற்புதமே தம் அன்பெமக்கு அதை அறிந்தே அகமகிழ்வோம் ஜெய கிறிஸ்து முன் செல்கிறார் ஜெயமாக நடத்திடுவார் ஜெய கீதங்கள்
Scale: Eb Major – 2/4 இன்று முதல் நான் உன்னை ஆசீர்வதிப்பேன் எல்லையில்லா நன்மைகளால் நிரப்பிடுவேன் பெரிய இனமாக்கி ஆசீர்வதிப்பேன் உனது பெயரை நான் உயர்த்திடுவேன்